OMG Ponnu Song Lyrics In Tamil & English – Sarkar

Share this Lyrics:

Song Title: OMG Ponnu Song Lyrics In Tamil & English – Sarkar || Singer(s): Sid Sriram & Jonita Gandhi  || Composer: A R Rahman || Music: A R Rahman || Lyrics Writer: Vivek || OMG Ponnu Song Lyrics In Tamil & English – Sarkar|| Songlyriics.com

Song Name OMG Ponnu
Movie Name Sarkar (Tamil)
Singer(s) Sid Sriram & Jonita Gandhi
Composer A R Rahman
Music A R Rahman 
Song Writer / Lyricist Vivek
Star Cast Thalapathy Vijay, Keerthy Suresh, Varalaxmi Sarathkumar, Yogi Babu
Producer(s) Sun TV Network LTD
Director A.R Murugadoss
Music Label & Source

 

OMG Ponnu Song Lyrics In Tamil – Sarkar

ஓ கண்களா ஜிஆர்8 கண்களா
ஏகேஏ வெண்ணிலா சில்சிலா
ஓ தென்றல்லா எக்ஸ்ஓஎக்ஸ் தென்றல்லா
எல்8ஆர் மின்னலா சிண்ட்ரெல்லா

ஓஎம்ஜி பொண்ணு ஐஎல்ஒய் கண்ணு
ஏஎஸ்ஏபி கூட வா நீ
பிஏஇ நீ மா பிஎப்எப் நான் மா
ஆர்ஓஎப்எல் பண்ணலாமா

ஐஎம்ஓ நீ நிநிநீ நீ
ஆயிரம் பொண்ண பாப்ப நீ
ஐடிகே என்ன நன்னா
எவ்ளோ புடிக்கும் சொல்லேன் நீ

ஐஎம்ஓ நீ மட்டும் தாண்டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத ஒன் மில்லிமீட்டர்
எப்போதும் நீ கேஐடி

ஐடிகே நீ இல்ல நான்
எப்படி வாழ்வேண்டி

ஓ கண்களா ஜிஆர்8 கண்களா
ஏகேஏ வெண்ணிலா சில்சிலா
ஓ தென்றல்லா எக்ஸ்ஓஎக்ஸ் தென்றல்லா
எல்8ஆர் மின்னலா சிண்ட்ரெல்லா

ஓஎம்ஜி பொண்ணு ஐஎல்ஒய் கண்ணு
ஏஎஸ்ஏபி கூட வா நீ
பிஏஇ நீ மா பிஎப்எப் நான் மா
ஆர்ஓஎப்எல் பண்ணலாமா

ஐஎம்ஓ நீ நிநிநீ நீ
ஆயிரம் பொண்ண பாப்ப நீ
ஐடிகே என்ன நன்னா
எவ்ளோ புடிக்கும் சொல்லேன் நீ

ஐஎம்ஓ நீ மட்டும் தாண்டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத ஒன் மில்லிமீட்டர்
எப்போதும் நீ கேஐடி

ஐடிகே நீ இல்ல நான்
எப்படி வாழ்வேண்டி

ஓ கண்களா ஜிஆர்8 கண்களா
ஏகேஏ வெண்ணிலா சில்சிலா

பேஸ் ச பாத்தா ஜிஎம் ஆகும்
நெஞ்சுல சாஞ்சா ஜிஎன்எஸ்டி
செல்லு எல்லாம் எல்ஓஎல்லும்
என்னோட எஸ்ஹெச் நீயே தாண்டி

நான் அவுட் ஆப் டவுன் நா
அப்பப்போ உன் ஹெச்ஆர்யு வேணும்
ஓஹெச் டெய்லி பைவ் டைம்ஸ்
கிஸ் யூ மிஸ் யூ ஸ்மைலி வரணும்

உன்ன மீட் பண்ண டே
அது எல்லாமே என் ஹெச்பிடி ஆகும்
என்ன 24*7 கொஞ்சிகிட்டாலே எஸ்எஸ்ஓயூ

எம்மா எம்மா எம்மா
என்ன ஒர்க்கு பிரம்மா
டீஒய் சொல்லட்டுமா சீஜி நீ மா

எம்மா எம்மா எம்மா
உன்ன பத்திரம்மா
டீசி பண்ணட்டுமா சேரலாமா

ஓஎம்ஜி பொண்ணு ஐஎல்ஒய் கண்ணு
ஏஎஸ்ஏபி கூட வருவேன்
பிஏஇ நீ மா பிஎப்எப் நான் மா
ஆர்ஓஎப்எல் பண்ணலாம் வா

ஐஎம்ஓ நீ நிநிநீ நீ
ஆயிரம் பொண்ண பாப்ப நீ
ஐடிகே என்ன நன்னா
எவ்ளோ புடிக்கும் சொல்லேன் நீ

ஐஎம்ஓ நீ மட்டும் தாண்டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத ஒன் மில்லிமீட்டர்
எப்போதும் நீ கேஐடி

ஐடிகே நீ இல்ல நான்
எப்படி வாழ்வேண்டி

ஓ கண்களா ஜிஆர்8 கண்களா
ஏகேஏ வெண்ணிலா சில்சிலா
ஓ தென்றல்லா எக்ஸ்ஓஎக்ஸ் தென்றல்லா
எல்8ஆர் மின்னலா சிண்ட்ரெல்லா

OMG Ponnu Song Lyrics In English – Sarkar

OH Kangala GR8 Kangala
AKA Vennila Silsilaa
OH Thendralaa XOX Thendralaa
L8R Minnalaa Cindrellaa

OMG Ponnu ILY Kannu
ASAP Kooda Vaa Nee
BAE Nee Ma BFF Naan Ma
ROFL Pannalaamaa

IMO Nee Nininee Nee
Aayiram Ponna Paappa Nee
IDK Enna Nananna
Evlo Pudikkum Sollen Nee

IMO Nee Mattum Thaandi
Perazhagi En Pondaatti
Pogaadha One Millimeter
Eppothum Nee KIT

IDK Nee illanaa Naan
Eppadi Vaazhvendi

OH Kankala GR8 Kankala
AKA Vennila Silsilaa
OH Thendralaa XOX Thendralaa
L8R Minnalaa Cindrellaa

OMG Ponnu ILY Kannu
ASAP Kooda Vaa Nee
BAE Nee Ma BFF Naan Ma
ROFL Pannalama

IMO Nee Nininee Nee
Aayiram Ponna Paappa Nee
IDK Enna Nananna
Evlo Pudikkum Sollen Nee

IMO Nee Mattum Thaandi
Peralagi En Pondaati
Pogadha One Millimeter
Eppodhum Nee KIT

IDK Nee illanaa Naan
Eppadi Vaazhvendi

OH Kangala GR8 Kangala
AKA Vennila Silsilaa

Face ah Paathaa GM Aagum
Nenjula Saanja GNSD
Cellu Ellaam LOL Lulm
Ennoda SH Neeye Thaandi

Naan Out of Town Na
Appapo Un HRU Venum
OH Daily Five Times
Kiss You Miss You Smiley Varanum

Unna Met Panna Day
Adhu Ellaamey En HBD Aagum
Enna 24*7 Konjikkittaale SSOU

Yemma Yemma Yemma
Enna Worku Brammaa
TY Sollattumaa CG Nee Ma

Yemma Yemma Yemma
Unna Baththiramma
TC Pannattumaa Seralaamaa

OMG Ponnu ILY Kannu
ASAP Kooda Varuven
BAE Neethaan BFF Naanthaan
ROFL Pannalaam Vaa

IMO Nee Nininee Nee
Aayiram Ponna Paappa Nee
IDK Enna Nananna
Evlo Pudikkum Sollen Nee

IMO Nee Mattum Thaandi
Perazhagi En Pondaatti
Pogaadha One Millimeter
Eppothum Nee KIT

IDK Nee illanaa Naan
Eppadi Vaazhvendi

OH Kangala GR8 Kangala
AKA Vennila Silsilaa
OH Thendrallaa XOX Thendrallaa
L8R Minnalaa Cindrellaa

Watch OMG Ponnu – Sarkar Video Song


Other Song Lyrics From Sarkar(Tamil) Movie:

01 Oru Viral Puratchi Song Lyrics In Tamil & English – Sarkar
02 OMG Ponnu Song Lyrics In Tamil & English – Sarkar
03 CEO In The House Song Lyrics In Tamil & English – Sarkar
04 Top Tucker Song Lyrics In Tamil & English – Sarkar
05 Simtaangaran Song Lyrics In Tamil & English – Sarkar

Share this Lyrics:

Leave a Comment